.உடலை இயக்கும் தொண்ணூற்று ஆறு பொறிகள்:
உடலை இயக்கும் தொண்ணூற்று ஆறு பொறிகள்:
பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும் ஆதாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண்ணூற்று ஆறே
(தந்திரம் எட்டு - திருமந்திரம் -2146 வது பாடல்)
(தந்திரம் எட்டு - திருமந்திரம் -2146 வது பாடல்)
பூதங்கள் ஐந்து:
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
நிலம் : முடி,தோல் நரம்பு ,எலும்பு, தசை
நீர் : தண்ணீர் ,இரத்தம், மூளை, நிணம், ஊன், நீர்
நீர் : தண்ணீர் ,இரத்தம், மூளை, நிணம், ஊன், நீர்
நெருப்பு : உணவு ,உறக்கம் அச்சம் , உடலுறவு சோம்பல்
காற்று: ஓடுதல், நடத்தல், இருத்தல், கிடத்தல், தாவுதல்
ஆகாயம் : வெகுளி, உலோபம், மயக்கம், செருக்கு, பொறாமை
கன்மேந்திரியங்கள் ஐந்து:
கைகள், கால்கள், பேசும் நாக்கு, எருவாய், கருவாய்
நாடிகள் பத்து:
இட,வல மூக்கு நரம்பு
இட வல கண் நரம்பு
இட வல காது நரம்பு
நடு நாடி நரம்பு
உள் நாக்கு நரம்பு
கருவாய் நரம்பு
எருவாய் நரம்பு
வாயுக்கள் பத்து :
மூச்சுக்காற்று- மலக்காற்று, தொழில் காற்று,நிரவுக் காற்று, தும்மல் காற்று,
இமைக் காற்று,கொட்டாவிக் காற்று,வீங்கற் காற்று , விழிக்காற்று, ஒலிக் காற்று
மலங்கள் மூன்று :
ஆணவம், கன்மம், மாயை
பற்றுக்கள் மூன்று:
மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை
அந்தக்கரணங்கள் நான்கு
மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
சிவ தத்துவங்கள் ஐந்து
ஞானம், இலயம், நிட்களம் பக்குவம், சூக்குமம்
வித்தியாதத்துவங்கள் ஏழு
கலை,வித்தை, அராகம், காலம், நியதி, புருடன், மாயா

வளரும் ........
Comments