- Get link
- X
- Other Apps
உடலே கோயில் என்றார் திருமூலர்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரனாற்கு வாய் கோபுரவா ச ல் தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே ( திருமூலர் திருமந்திரம் பாடல் 1823) உடம்பு - கோயில்/ஆலயம் வாய் - கோபுரவாசல் மெய், வாய்,கண் மூக்கு செவி -மணி விளக்குகள் மனம் - கருவறை உயிர் - சிவலிங்கம் ...
Comments