.உடலை இயக்கும் தொண்ணூற்று ஆறு பொறிகள்:
உடலை இயக்கும் தொண்ணூற்று ஆறு பொறிகள்: பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும் ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை ஓதும் மலம்குணம் ஆகும் ஆதாரமொடு ஆதி அவத்தைக் கருவிதொண்ணூற்று ஆறே (தந்திரம் எட்டு - திருமந்திரம் -2146 வது பாடல்) பூதங்கள் ஐந்து: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். நிலம் : முடி,தோல் நரம்பு ,எலும்பு, தசை நீர் : தண்ணீர் ,இரத்தம், மூளை, நிணம், ஊன், நீர் நெருப்பு : உணவு ,உறக்கம் அச்சம் , உடலுறவு சோம்பல் காற்று : ஓடுதல், நடத்தல், இருத்தல், கிடத்தல், தாவுதல் ஆகாயம் : வெகுளி, உலோபம், மயக்கம், செருக்கு, பொ றா மை கன்மேந்திரியங்கள் ஐந்து: கைகள், கால்கள், பேசும் நாக்கு, எருவாய், கருவாய் நாடிகள் பத்து: இட,வல மூக்கு நரம்பு இட வல கண் நரம்பு இட வல காது நரம்பு நடு நாடி நரம்பு உள் நாக்கு நரம்பு கருவாய் நரம்பு எருவாய் நரம்பு வாயுக்கள் பத்து : மூச்சுக்காற்று- மலக்காற்று, தொழில் காற்று,நிரவுக் காற்று, தும்மல் காற்று, ...