Posts

Showing posts from October, 2011

உடலே கோயில் என்றார் திருமூலர்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரனாற்கு  வாய் கோபுரவா ச ல் தெள்ளத்  தெளிவார்க்கு  சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே                                                                                         (  திருமூலர்   திருமந்திரம் பாடல் 1823) உடம்பு - கோயில்/ஆலயம்   வாய் -  கோபுரவாசல் மெய், வாய்,கண் மூக்கு செவி -மணி விளக்குகள் மனம் - கருவறை உயிர் -  சிவலிங்கம்                                            ...

உடலைப்பற்றி .............

 சித்தர் பாடலைக் கவனியுங்கள். "கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே"

திருமூலர்

Image
Nov 9th kuru poojai 

பதஞ்சலி மஹா முனிவர்

Image
Guru Patanjali Maha  Muni Guru Patanjali maha Muni

Mahavatar Babaji

Image

கீதாச்சாரம்

கீதாச்சாரம் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது. மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும் .